Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் ஒரே நாளில் 621 நபர்கள் உயிரிழப்பு… கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா….!!!

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கடுமையாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தொடர்பில், அந்நாட்டின் கொரோனா தடுப்புக்குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று  தீவிரமாக அதிகரித்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 70 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில், 9,090 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 24 மணி நேரத்தில் 621 பேர் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |