Categories
வேலைவாய்ப்பு

60,544 பணியிடங்கள்…. 12th முடித்தவர்களுக்கு மாதம் ரூ.21,000 சம்பளத்தில்….. இந்திய தபால்துறையில் வேலை…..!!!!

தபால்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: India Post Office

பணி: Postman and Mail guard

மொத்த காலியிடங்கள்: 60544

கல்வித்தகுதி: 12th standard

சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100

வயதுவரம்பு: 18 – 27 Years

கூடுதல் விவரங்களுக்கு:

www.Indiapost.gov.in

https://www.indiapost.gov.in/VAS/Pages/News/IP_15112022_RR_Draft_Eng.pdf

Categories

Tech |