அலாஸ்காவில் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் அங்குள்ள தண்ணீர் 15 அடி கடலுக்குள் சென்று மேலே வருகிறது. இந்நிலையில் தண்ணீர் கடலுக்குள் சென்ற நேரத்தில் ஒரு குட்டி திமிங்கலம் நீந்த முடியாமல் கரையில் சிக்கி சிரமப்பட்டது.
இதனை பார்த்த சிலர் அந்த திமிங்கலத்தின் மீது தண்ணீரை ஊற்றினர். இதனை அடுத்து ஒரு ஜே.சி.பி எந்திரத்தை வைத்து அந்த குட்டி திமிங்கலத்தை இழுத்து தண்ணீர் இருக்கும் இடத்தில் விட்டனர்.