சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர் 58 நிமிடங்கள் 46 வகை உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு ஒரு மணி நேரத்தில் 30 வகை உணவுகளை தயாரித்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கேரளாவின் 10 வயது சிறுமி ஷான்வீயின் சாதனையை சென்னை சிறுமி லட்சுமிசாய்-ஸ்ரீ முறியடித்துள்ளார். கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து ஸ்ரீ சாய் ஸ்ரீ தாயார் கலைமகள் உணவு தயாரிக்கும் போது அதனை அருகில் இருந்து பார்த்து தாமும் சமையல் செய்ய ஆர்வம் காட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
Categories
58 நிமிடங்களில் 46 வகை உணவுகளை சமைத்து சென்னை சிறுமி உலக சாதனை…!!
