இந்திய உணவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
பணி: junior engineer, stenographer, assistant grade III
காலி பணியிடங்கள்: 5,043
கல்வித் தகுதி: இன்ஜினியரிங், டிகிரி, டிப்ளமோ
தேர்வு: ஆன்லைன் தேர்வு
வயது: 21-42
விண்ணப்ப கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 5
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www. recruitmentfci.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.