தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION) ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் (Combined Engineering Subordinate Service) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆரவமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலை வகை : தமிழக அரசு வேலை
காலிப்பணியிடங்கள்: 500 +
Junior Draughting Officer (HighWays Dept) – 177+6
Junior Draughting Officer (in Public
Works Department) – 348
Junior Technical Assistant – 01*
Junior Engineer – 05
கல்வித்தகுதி:
Diploma in Civil Engineering/ Diploma in Architectural Assistantship/ Minimum General Educational Qualification / Diploma in Textile Manufacture/ Diploma in Handloom Technology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : Junior Draughting Officers,Junior Technical Assistant பணிகளுக்கு ரூ.35,400 முதல் 1,12,400 வரை சம்பளம்
Junior Engineer பணிக்கு 35,900 முதல் 1,13,500 வரை சம்பளம்
வயது வரம்பு : பொதுவாக 30 வயது வரை (வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.)
தேர்வு செயல்முறை:
தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் Combined Engineering Subordinate Services Examination மூலம் Junior Draughting Officer, Junior Technical Assistant மற்றும் Junior Engineer பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. அதன்படி விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம் :
ஒரு முறை பதிவு கட்டணம் : Rs. 150/-
தேர்வு கட்டணம் : Rs.100/-
கட்டணம் முறை:
Net Banking/Credit card/ Debit Card
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.
https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== அல்லது
www.tnpscexams.in என்ற இணையதளத்தில் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி : 4.4.2021
இது தொடர்பாக முழுவிபரங்களை https://www.tnpsc.gov.in/Document/english/2021_06_CESSE_ENG.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.