தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள நான்காயிரம் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்வி தகுதி: 12th, 10th
சம்பளம்: ரூ.5,500 – ரூ.29000
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்களின் இணையதள பக்கம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
வயது: 18-32
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 14
எனவே இதில் விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.