ஹிந்துஸ்தான் உரம் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மொத்த காலிப்பணியிடங்கள் :
Junior Engineer Assistant – 132
Engineer Assistant – 198
Junior Store Assistant – 03
Store Assistant – 09
Junior Lab Assistant – 18
Lab Assistant – 18
Junior Quality Assistant – 06
Quality Assistant – 06
மொத்தமாக 390 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ற பாடப்பிரிவில் B.A / B.SC / B.Com / Diploma ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்கும் நபர்கள் நேரடியாக Computer Based Test (CBT) மற்றும் Medical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
24.05.2022
IMPORTANT LINKS
https://hurlr22.onlineapplicationform.org/HURLDOC/Advertisement.pdf