Categories
சினிமா தமிழ் சினிமா

37 வயசு ஆகிட்டு… எப்படியோ முடிவான திருமணம் ? மகிழ்ச்சியில் ரசிகர்கள் …!!

நடிகை திரிஷா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 

திரை உலகில் தமிழ் தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷாவுக்கு இப்போது 37 வயதாகிறது. மற்ற  நடிகைகள் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு ஐக்கியமான நிலையில் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தரர் . ஆனால் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி முறிந்து விட்ட நிலையில்  பிறகு தெலுங்கு நடிகர் ராணாவும் திரிஷாவும் பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்ற நிலையில் இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தன. ஆனால் ராணா வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் திரிஷாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வார் எனவும் மாப்பிள்ளை யார் என்பதனை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.  சிம்புவை த்ரிஷா மணக்க உள்ளார் என புதிய தகவல் பரவதொடங்கிஉள்ளது. இதுகுறித்து சிம்புவின் தந்தை டி. ராஜேந்திரன் அவர்களிடம் கேள்வி கேட்ட பொழுது அவர் சரியான பதில் கூறவில்லை. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு-திரிஷா ஜோடியாக நடித்தனர். அது பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |