ரயில்வே வாரியத்தில் இருக்கும் 3,612 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
பணி: எலக்ட்ரீசியன், ஃபிட்டர், வெல்டர் உள்ளிட்ட 18 தொழில் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மேற்கு ரயில்வே வெளியிட்டது.
காலி பணியிடங்கள்: 3,612
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆட்சேர்ப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.rrc-wr.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.