Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு அனுமதி – தமிழக அரசு அதிரடி

நாளை முதல் எந்தெந்த கடைகள் செயல்படலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அழித்துக்களது.

தமிழகத்தில் நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊரக பகுதிகளில் குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகைக் கடைகள், சிறிய ஜவுளிக்கடைகளை திறக்கலாம். 

டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் பார்சல் மட்டும் வழங்கலாம்

பூ, பழம், காய்கறி மற்றும் பல சரக்கு கடைகள் செயல்படலாம்.

கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சலூன் கடைகள், ஸ்பா மற்றும் அழகுநிலையங்கள் இயங்க தடை தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |