உலக அளவில் எச்ஐவி தொற்றுக்கு கடந்த ஆண்டில் 3.2 லட்சம் குழந்தைகள் பலியாகி உள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டில் ஒவ்வொரு 100 வினாடிக்கும் ஒரு முறை, குழந்தை அல்லது 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர் ஒருவருக்கு எச்ஐவி தொற்று ஏற்படுகிறது. கொரோனா காரணமாக எச்ஐவி சிகிச்சை தடைப்பட்டதே இறப்பு வீதம் அதிகரிப்பு காரணம் என கூறப்படுகிறது.
Categories
3,20,000 குழந்தைகள் பலி – கொரோனா காரணம்…. ஷாக் கொடுத்த ரிப்போர்ட் … அதிர்ந்து போன உலக நாடுகள் …!!
