பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணிக்கு எம்.இ, எம்.சி.ஏ உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மற்றும் விண்ணப்பிக்க தேவையான தகுதி வயது வரம்பு உள்ளிட்ட முழு விவரங்களை அறிந்துகொள்ள https://b-u.ac.in என்ற இணையதளத்தின் மூலம் 20.08.2020க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குறிப்பிடப்பட்டுள்ள வேலைக்கான மாத சம்பளம் ரூபாய் 31 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories
அரிய வாய்ப்பு…. மாதம் ரூ31,000 சம்பளம்….. ஆகஸ்ட் 20 தான் கடைசி தேதி…..!!
