Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தீராத கால் வலியா….? 30 வினாடிகள் போதும்….. ஈஸியா குணமாகும்…!!

கால் வலியை  குணமாக்குவதற்கான எளிய வழிமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

இன்றெல்லாம்  35 வயதைக் கடந்த பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் கால் வலி, மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளால் மிகுந்த அவதிப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தீராத மிகுந்த வலி  கொடுக்கக்கூடிய கால்வலி பிரச்சனைகளை சுலபமான முறை மூலம் தீர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

நேராக நின்று கொண்டு வலது காலை மடக்கி இடது காலின் முட்டி மீது அழுந்த வைத்து நின்று கொள்ள வேண்டும். அதே நேரத்தில் கைகள் இரண்டையும் தூக்கி மரம்போல விரியச் செய்து நின்று கொண்டு ஆழ மூச்சிழுத்து  முப்பது வினாடிகள் வரை இப்படியே நிற்கவேண்டும். பிறகு கால் மாற்றி செய்யலாம். இதன் மூலம் கைகால் மூட்டு தசைகள் வலுவாகும், வலி குறையும். 

Categories

Tech |