சென்னையில் 49 இடங்களில் 30 நிமிடம் wi-fi இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது..
சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள 49 இடங்களில் 30 நிமிடம் wi-fi இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. பொதுமக்கள் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து ஓடிபி மூலம் இலவச வை-பை சேவை பெறலாம்.. 49 ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்களை மாநகராட்சி இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.