நவீன போர் விமானமான ரபேல் ஜெட் 3 விமானத்தை இன்று இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.
பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ரபேல் ஜெட் விமானம் எதிரிகளின் ரேடார் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு விசேஷ வடிவமைப்பினை கொண்டது.
இதன் அசாத்திய வேகமும், இதனை கண்டறிவதும், தாக்குவதும் எதிரிகளுக்கு மிகவும் சவாலாக ஒன்றாகும். இந்த ரபேல் போர் விமானம் “ஏர் சுப்பீரியாரிட்டி” என்ற வகையில் சேர்ந்துள்ளது. இவ்வளவு சிறப்பான ரிபெல் ஜெட் போர் விமானத்தை 2022ஆம் ஆண்டுக்குள் சுமார் 60,000 கோடி ரூபாயில் 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்துள்ளது.