Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

3 மணி நேரத்துல… ”இடியுடன் கனமழை”… 8 மாவட்டத்துக்கு அடுத்த எச்சரிக்கை …!!

நிவர் புயல் இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்தில் நிவர் புயல் கரையைக் கடக்க தொடங்கும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 120 கிலோ மீட்டர் முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதையடுத்து தமிழகத்தில் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் திருவண்ணாமலை விழுப்புரம் மயிலாடுதுறை, சென்னை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சை ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |