Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி – சமூக இடைவெளியின்றி குவிந்த கூட்டம்

சுதந்திர தினம் மற்றும் முழு ஊரடங்கையொட்டி மதுபான கடைகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில் மது பாட்டில்களை வாங்கி மதுக்கடைகளின் ஏராளமானோர் குவிந்தனர். 

சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள மதுபான கடை மற்றும் செவ்வாய் பேட்டை பகுதியில் உள்ள மதுபான கடைகளில் சமூக இடைவெளியின்றி ஏராளமானோர் மது வாங்க குவிந்தனர். மதுரையில் உள்ள மதுபானக் கடைகளிலும் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஒவ்வொருவரும் 5 முதல் 10 பாடல்கள் வரை வாங்கிச் சென்றனர்.

Categories

Tech |