Categories
தேசிய செய்திகள்

25 வயது பெண்ணுடன் காவல் ஆய்வாளர்…. போலீஸ் ஜீப்பில் உல்லாச பயணம் …!!

கேரள மாநில கல்லூரில் இளம்பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் சுற்றிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கண்ணூர் மாவட்டம் கவிகோத்தகிரி காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த சீனு என்பவர் இரவு 11 மணி அளவில் 25 வயதான பெண்ணுடன் வெகுநேரம் போலிஸ் ஜீப்பில் சுற்றிய பிறகு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று அந்த பெண்ணுடன் தனியாக இருந்துள்ளார். இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரேம்ராஜானுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் நடத்திய விசாரணையில் சம்பவம் உண்மை என உறுதியளித்ததை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சீனு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Categories

Tech |