இளம் பெங்காலி நடிகை ஐந்திரில்லா ஷர்மா மாரடைப்பால் என்று காலமானார். இவருக்கு வயது 24 மட்டுமே ஆகியுள்ள நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இவர் ஏற்கனவே புற்றுநோய் மற்றும் மூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட இளம் வயதிலேயே உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
24 வயது இளம் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…. இரங்கல்….!!!
