Categories
மாநில செய்திகள்

23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு….. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ,

கோவை- மன்னார்குடி ரயில்

திருவனந்தபுரம்- மதுரை ரயில்

திருவனந்தபுரம்- மங்களூர் ரயில்

தஞ்சை- சென்னை எழும்பூர் ரயில்

தாம்பரம்- நாகர்கோவில் ரயில்

எழும்பூர்- குருவாயூர் ரயில்

சென்ட்ரல்- மங்களூர் ரயில் உட்பட 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |