Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மத்திய அரசுதுறையில் 21 அதிகாரிப் பணிகள் அறிவிப்பு….!!

மும்பையிலுள்ள “HPCL” தொழிற்சாலையில் அதிகாரி பணிகளுக்கு 21 காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேவை.

assistant manager – 5

senior manager – 6

officer – 10

வயது: assistant manager பணிக்கு 34 வயதிற்குள்ளும், senior manager 40 வயதிற்குள்ளும், officer பணிக்கு 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

 சம்பளம்: HPCL விதிமுறைப்படி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : 

www.hindustanpetroleum.com என்ற இணையதளம் மூலமாக 31.12.19 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட  இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Categories

Tech |