இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் அமைப்புகளில் (எஸ்எஸ்சி) 2065 பணியிடங்கள் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க ஜூன் 13ஆம் தேதி கடைசி நாளாகும். SC/ ST, BC, MBC, OC என அனைத்து பிரிவினர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மையங்கள் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு ssc.nic.in மற்றும் sscsr.gov.in ஆகிய இணையதளங்களை பார்க்கவும்.
Categories
2065 பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!
