ஐபிஎல் 2022-க்கான ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் 228 சர்வதேச வீரர்கள் உள்ளிட்ட 590 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். அதிகபட்சமாக இந்தியாவில் இருந்து 370, ஆஸ்திரேலியாவில் இருந்து 47 பேரும், குறைந்தபட்சமாக அமெரிக்கா, நேபால் மற்றும் ஜிம்பாப்வேயில் இருந்து தலா ஒரு வீரரும் கலந்துகொள்கின்றனர். சிஎஸ்கே 7 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 21 வீரர்களை ஏலம் எடுக்கலாம்.
Categories
2022-க்கான IPL ஏலம்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!
