Categories
அரசியல்

2022-ஆம் ஆண்டில்…. கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 வார்த்தைகள்…. என்னென்னு தெரியுமா…?

கூகுள் நிறுவனம் 2022-ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட முதல் 10 வார்த்தைகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் வோர்டில்(wordle) முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த ஒன்பது இடங்களில் இருக்கும் வார்த்தைகள் குறித்து பார்ப்போம்.

2-வது இடம் – இந்தியா-இங்கிலாந்து (India vs England)
3-வது இடம் – உக்ரைன்
4-வது இடம் – ராணி எலிசபெத் (Queen Elizabeth)
5-வது இடம் – இந்தியா- தென்னாப்பிரிக்கா ( India vs South Africa)
6-வது இடம் – உலகக்கோப்பை (World cup)
7- வது இடம் – இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் (India vs West Indies)
8-வது இடம் – ஐபோன் 14 (iPhone 14)
9-வது இடம் – ஜெப்ரெ தாமெர் (Jeffrey Dahmer)

10-வது இடம் – இந்தியன் பிரீமியர் லீக் ( Indian Premier League)

கூகுளில் 2022 ஆம் ஆண்டு தேடப்பட்ட வார்த்தைகளில் விளையாட்டு தொடர்பான சொற்களே அதிகம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |