பெங்களூரில் இரண்டு வாரங்களுக்கு கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்துள்ளது.
கர்நாடகம் முழுவதும் ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், தற்போது பெங்களூர் நகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் இரண்டு வாரங்களுக்கு தடைவிதித்து பெங்களூர் காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்