தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிஇ, பிடெக், பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் வரும் செப்டம்பர் 4-ம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த ரேங்க் பட்டியல் வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Categories
+2 மாணவர்களுக்கு பி.இ, பி.டெக் கலந்தாய்வு…. தேதி அறிவிப்பு…!!!
