Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

+2 படித்தவர்களுக்கு… மாதம் ரூ.31,000 சம்பளத்தில்… மத்திய அரசின் பல்வேறு வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: DEO, MTS & Technical Assistant

காலி பணியிடங்கள்  – 15

விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.07.2021

கல்வித் தகுதி:
Multi-Tasking Staff – 12ம் வகுப்பு தேர்ச்சி
Data Entry Operator – 12ம் வகுப்பு தேர்ச்சி
Technical Assistant – UG (Microbiology/ MLT)

சம்பளம்: மாதம் ரூ.15,800/- முதல் ரூ.31,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://nie.gov.in/images/careers/NIE-No-PE-July21Advt-34_146.pdf

Categories

Tech |