சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர், தேவர் குருபூஜை காக அக்டோபர் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஒன்றியத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Categories
2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை….. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!
