நியூசிலாந்து நாடு முதன் முதலாக 2022 ஆம் ஆண்டை வரவேற்றதையடுத்து 2 ஆவதாக ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு தொடங்கியுள்ளது.
உலக நேர கணக்கின்படி முதன்முதலாக புத்தாண்டு நியூசிலாந்தில் பிறந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக 2022 ஆம் புது வருடம் ஆஸ்திரேலியாவில் பிறந்துள்ளது.
இந்த புதுவருட பிறப்பை முன்னிட்டு ஆஸ்திரேலிய பொதுமக்கள் வண்ணமயமான வானவேடிக்கைகளை போட்டு மிகவும் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றுள்ளார்கள்.
மேலும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியிலுள்ள மிகவும் புகழ் பெற்ற ஒபேரா மாளிகை வண்ண மின் விளக்குகளால் ஒளிர்ந்துள்ளது.