Categories
தேசிய செய்திகள்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு தடை?…. ரிசர்வ் வங்கியின் திடீர் விளக்கம்….!!!!

ரிசர்வ் வங்கியின் aa ஆண்டறிக்கையின்படி , 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை கடந்த சில வருடமாக தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 274 கோடியாக இருந்தது. அதைப் உலகத்தில் உள்ள மொத்த கரன்சி நோட்டுகளில் எண்ணிக்கையில் 2.4 சதவீதம் ஆகும். அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிலவரப்படி புழக்கத்தில் இருந்த மொத்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 245 கோடியாகவும், 2 சதவீதமாகவும் குறைந்து காணப்பட்டது.

ஆனால் கடந்த நிதியாண்டின் இறுதியில் மேலும் குறைந்து நோட்டுகளின் எண்ணிக்கை 214 கோடி ஆகும், 1.6 சதவீதமாகவும் குறைந்தது. இந்த அறிக்கையின்படி புழக்கத்தில் உள்ள 600 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 3,867.90 கோடியில் இருந்த இந்த ஆண்டு மார்ச் இறுதியில் 4,554.68 கோடியாக உயர்ந்துள்ளது.

Categories

Tech |