இந்தியாவில் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான தேசிய நிதி உதவி திட்டத்தில் கடந்த நான்கு வருடங்களில் வெறும் ரூபாய் 4.79 கோடி மட்டுமே மத்திய அரசு செலவு செய்துள்ளது. இதில் குஜராத்தில் 70, தமிழகத்தில் 5 நபர்கள் மட்டும் பயன்பெற்றுள்ளனர். இதனிடையில் 19 மாநிலங்களில் ஒருவர் கூட பயனடையவில்லை என்று ஆர்டிஐ மூலமாக தெரியவந்துள்ளது. நாட்டில் பட்டியல் சாதி மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இத்திட்டத்தில் ஒரு பயனாளியும் இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
19 மாநிலங்களில் ஒருவர் கூட பயனடையவில்லை…. பெரும் அதிர்ச்சி….!!!!
