அமெரிக்காவில் 18 வயது இளைஞன் ஒருவன் 19 குழந்தைகள் உட்பட 21 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மாகாணம் சான் அன்டோனியோ உல்வாடி என்ற இடத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் மக்கள் மீது நடைபெறும் 212வது துப்பாக்கிச்சூடு இதுவாகும். உலகம் முழுவதும் ஆயுதம் விற்று கொலைகள் செய்யும் அமெரிக்காவால் தன் மக்களைக் காப்பாற்ற முடியாதது பரிதாபம் தான்.
#VIDEO: A video circulating online appears to show gunman Salvador Ramos entering Robb Elementary School in Uvalde, Texas. I have so many questions… Why was this person recording? No call to the police? Who are "they"? pic.twitter.com/9UOs4zJ4RA
— Spartacus (@gypsyspartacus) May 24, 2022