Categories
வேலைவாய்ப்பு

174 காலிப்பணியிடங்கள் …. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் வேலை …. மிஸ் பண்ணாதீங்க ….!!!

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத்தில் கள உதவியாளர் பணிக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Medical Services Recruitment Board

பணி: Field Assistant

காலி பணியிடங்கள் : 174

சம்பளம்: ரூ .18,200- ரூ.57,900/-

கடைசி தேதி: 02.02.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.mrbonline.in

https://stgaccbarathi.blob.core.windows.net/mrb2021/DOC/Field_Assistant_Notification_13.01.2022.pdfjob

Categories

Tech |