Categories
வேலைவாய்ப்பு

1,625 காலியிடங்கள்…. இசிஐஎல் நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆட்சேர்ப்பு இயக்ககம் மூலம் 1,625 காலியிடங்களை நிரப்ப இசிஐஎல் திட்டமிட்டுள்ளது.

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ecil.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 11 ஆகும்.

காலியிட விவரங்கள்

மொத்த காலியிடங்கள்- 1625
எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்- 814
எலக்ட்ரீஷியன்- 184
ஃபிட்டர்- 627

வயதுவரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது மார்ச் 31 ஆம் தேதியின்படி 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

https://ecerp01.ecil.gov.in/ecilerec#

Categories

Tech |