Categories
தேசிய செய்திகள்

1,616 ஆசிரியர் பணியிடங்கள்…. BC,MBC,SC/ST பிரிவினருக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 1,616ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் சேர விருப்பமுள்ளவர்கள் www.navodaya.gov.in இணையதள பக்கத்திற்கு சென்று recruitment.link என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

இதில் BC,MBC,SC/ST உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். மேலும் சம்பளம் 44 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள் ஆகும். எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |