சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் 7 விமானங்களும் அந்த மாநிலம் இருந்து சென்னைக்கு தினமும் ஏழு விமானங்களும் இயக்கப்பட்டு வந்த நிலையில் அந்தமான் விமான நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணி மற்றும் அங்கு நிலவிவரும் படுமோசமான வானிலை காரணமாக இந்த 14 விமானங்களும் வருகின்ற நான்காம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வம்பர் 4-ஆம் தேதிக்குப் பின்னர் வானிலை நிலவரத்தை பார்த்து விமானத்தை மீண்டும் இயக்கும் அறிவிப்பு வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் அந்தமான் இடையே செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
Categories
14 விமான சேவைகள் திடீர் ரத்து….. வெளியான அறிவிப்பு…. பயணிகள் வசதி…..!!!!
