Categories
தேசிய செய்திகள்

கேரளத்தில் இன்று மேலும் 138 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 1,540 பேர்.. முதல்வர்!!

கேரளா மாநிலத்தில் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,311 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று மட்டும் 88 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,747 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தற்போதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,540 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனவால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று 133 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 138 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

Categories

Tech |