கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளிகளில் காலியாக இருக்கும் துவக்கப்பள்ளி, பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், மற்றும் பிற பல்வேறு பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Kendriya Vidyalaya Sangathan (KVS)
பதவி பெயர்: Primary Teacher, TGT, and Other
மொத்த காலியிடம்: 13,404
கல்வித்தகுதி: PG (English, Hindi, Mathematics, Biology, Physics, Chemistry, Computer Science, History Etc.,)
கடைசி தேதி: 26.12.2022
கூடுதல் விவரம் அறிய:
www.kvsangathan.nic.in