புதுச்சேரியில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் பாதித்த 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.
Categories
புதுச்சேரியில் மேலும் 13 பேருக்கு கொரோனா..சிகிச்சையில் மட்டும் 91 பேர்…!!
