13 என்ற என்னைப் பார்த்தால் அனைவரும் பயப்படுவதற்கான காரணம் என்ன என்பதை இதில் தெரிந்து கொள்வோம்.
நம் வாழ்வில் நாம் எல்லாவற்றையும் எண்களை வைத்து தான் கணக்கு வைப்போம். அவற்றில் 13 என்பது துரதிர்ஷ்டவசமான எண்ணாகவும், தீங்கு தரக்கூடிய எண்ணாக பார்க்கப்படுகிறது. இது சிலருக்கு ஆச்சரியத்தை தந்தாலும் 13 என்ற எண் என்றால் அது பயத்தை தரும். குறிப்பாக சண்டிகரில் துறை எண் மூன்று என்பது இல்லை. ஏன் இந்திய கிரிக்கெட் வீரரின் ஒருவருக்கு கூட 13 என்ற எண் கொடுக்கப்படவில்லை. 13 என்ற என்னால் இந்த உலகமே பயப்படுகிறது. 13 என்ற எண்ணுக்கு மேற்கத்திய நாடுகள் மிகவும் பயப்படும்.
இதற்கான காரணங்கள் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. ஒரு முறை இயேசு கிறிஸ்துவுக்கு ஒருவர் துரோகம் இழைத்ததாகவும், அவர் 13 என்ற நாற்காலியில் அமர்ந்து கிறிஸ்துவுடன் உணவருந்திக் கொண்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது. அப்போதிருந்து 13 என்ற எண்ணை தீங்கு தரக்கூடிய எண்ணாகவே பலரும் கருதி வருகின்றனர். இந்த வகை அச்சத்தை மூன்று இலக்க பயம் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.