Categories
வேலைவாய்ப்பு

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்…. பஞ்சாப் நேஷனல் வங்கியில்…. ரூ.25,000 சம்பளத்தில் peon வேலை…!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கி.

பணியின் பெயர்:Peon.

காலிப்பணியிடம்: 20.

கடைசி தேதி: 22.2.2021.

வயது: 18 முதல் 45.

மாத சம்பளம்: 25 ஆயிரம்.

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.

Categories

Tech |