தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
பணி: ஊராட்சி செயலர்கள்.
கல்வித்தகுதி: 12th
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 31.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://youtu.be/gY3TAXX0uqQ