இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாகவுள்ள தலைமைக் காவலர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 248 தலைமைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) பதவிகள், நேரடி நுழைவு மற்றும் வரையறுக்கப்பட்ட துறை சார்ந்த போட்டித் தேர்வுகள் மூலர் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
நிறுவனத்தின் பெயர்: Indo Tibetan Border Police Force
பதவி பெயர்: Head Constable
கல்வித்தகுதி: 12th
வயது வரம்பு: 18-25
கடைசி தேதி: 07.07.2022
கூடுதல் விவரங்களுக்கு:
http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19143_4_2223b.pdf