Categories
வேலைவாய்ப்பு

10th, ITI முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.56,000 சம்பளத்தில்…. ரயில்வேயில் 1,664 பணியிடங்கள்…!!!

ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Apperentices.

காலி பணியிடங்கள்: 1,664.

வயது: 24க்குள்.

சம்பளம்: ரூ.18,000-ரூ.56,900.

கல்வித்தகுதி: 10, ITI.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100.

தேர்வு: Merit List,Interview.

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 1.

மேலும் விவரங்களுக்கு www.ncr.indianrailways.gov.in

Categories

Tech |