Categories
வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலை…. உடனே விண்ணப்பியுங்கள்…!!!

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி நிறுவனம்: தமிழக மாநில போக்குவரத்துக் கழகம்

பணி: மெக்கானிக் (மோட்டார் வாகனம்)

தகுதி: TNSTC அறிவிப்பின் படி அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் அல்லது எழுத்து தேர்வின் மூலம் தேர்வு.

மொத்த பணியிடங்கள்: 5

விண்ணப்பம் தொடங்கும் தேதி: 12.05.2021

விண்ணப்பிப்பதற்கான இணையதளம்: https://www.tnstc.in/home.html

மேலும் விவரங்களுக்கு: Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.org)

Categories

Tech |