தமிழக மின்வாரியதில் கலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி நிறுவனம்: TANGEDCO
பணி: சர்வேயர், கணினி ஆபரேட்டர், உதவியாளர், கருவி மெக்கானிக்
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,050
விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகியவை ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Surveyor Job Online Appliction: Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.org)
Computer Operator And Programming Assistant Job Online Appliction: Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.org)
Instrument Mechanic Job Online Appliction: Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.org)
Draughtsman Job Online Appliction: Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.org)