Categories
வேலைவாய்ப்பு

10th/ 12th படித்தவர்களுக்கு….. மாதம் ரூ. 18,000 சம்பளத்தில்…. எல்லை சாலை அமைப்பில் வேலைவாய்ப்பு….!!!!

எல்லை சாலை அமைப்பு, பொது இருப்பு பொறியாளர் படையில் உள்ள காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Border Road Organisation, General Reserve Engineer Force

பணியின் பெயர்: Cook, Electrician, Welder, and Other

கல்வித்தகுதி: 10th/ 12th/ITI Diploma

சம்பளம்: Rs 18,000 – 56,900

கடைசி தேதி: 26.09.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.bro.gov.in

http://bro.gov.in/WriteReadData/linkimages/7447860318-Advt.pdf

Categories

Tech |