கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 15ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து. அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்த பணிகளில் முனைப்பாக செயல்பட்டு வரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதில, 10, 11, 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியீடப்படும். தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Categories
ஜூலை 3ஆவது வாரத்தில் 10, 11, 12 தேர்வு முடிவுகள் வெளியீடு ….!!
