இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Washerman, Tradesman mate.
காலி பணியிடங்கள்:65
கல்வி தகுதி: 10th
தேர்வு: Written Exam, Trade Test, Skill Test, Document Verification, Medical Examination
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
வயது: 18-25
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.